Saturday, December 22, 2007

3. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள் என்ற லெனின் எழுதிய புத்தகம் மூன்றாவதாக வெளியிடப்படுகின்றது.

pdf (3.9MB)




எமது வெளியீடுகள்

1. மரியாதைராமன் கதைகள்
2. வி. இ. லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து"
3. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்"

2 comments:

said...

உங்களது இந்த முயற்சி பாராட்டத்தக்கது, மேலும் இது போல் நல்ல நூல்களை இணையத்தில் ஏற்றுங்கள், சமய நூல்கள், விவேகானந்தர் நூல்கள், வேதங்களைப் பற்றிய நூல்களை பதிவேற்றலாமே.

said...

உங்களுடைய சீரிய முயற்சிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த பயனுள்ள பணியை எந்த சுனக்கமும் இல்லாமல் தொடருங்கள், மாஸ்கோ பதிப்பாக வெளிவந்து இன்றைய நிலையில் கிடைக்காமல் அரிதாகிப் போன மார்க்சிய புத்தகங்களை பதிவிட்டால் எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்(உதா: எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்"), மீண்டும் வாழ்த்துக்கள்!!

தோழமையுடன்
ஸ்டாலின்